ஆம்ஸ்ட்ராங் கொலை : பெண் வழக்கறிஞர் உட்பட மேலும் இருவர் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் வழக்கறிஞர் மலர் கொடி மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் இன்று (ஜூலை 17) கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் வழக்கறிஞர் மலர் கொடி மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் இன்று (ஜூலை 17) கைது செய்துள்ளனர்.
உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா?
மாலை 4.30 மணி தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் வழியெங்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து “ஜெய் பீம்… வீரவணக்கம்” என்ற முழக்கத்தை எழுப்பியபடி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.