24 seats for DMK

24 உதயசூரியன்கள்… இழுத்துப் பிடிக்கும் ஸ்டாலின்- திமுக கூட்டணியின் நிஜ நிலவரம்!

ஒவ்வொரு கூட்டணிக் கட்சியும் 2019 தேர்தலில் போட்டியிட்ட இடங்களை விட அதிகம் வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதே விருப்பம் கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுகவுக்கு இருக்கக் கூடாதா?

தொடர்ந்து படியுங்கள்

எலெக்‌ஷன் ஃபிளாஷ் : அறிவாலயத்தில் காத்திருக்கும் 2 பென்ஸ் பிரச்சார வேன்!

நிலையில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ள கருப்பு நிறத்தில் இரண்டு பென்ஸ் வேன்களை வாங்கி தற்போது அறிவாலயத்தில் நிறுத்தி வைத்துள்ளது திமுக தலைமை.

தொடர்ந்து படியுங்கள்
When is the DMK Election petition?

திமுக விருப்ப மனு விநியோகம் எப்போது?

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் எப்போது முதல் அதற்கான விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Dominance of officials powerless of ministers

டிஜிட்டல் திண்ணை: அதிகாரிகள் ஆதிக்கம்… அமைச்சர்களின் இயலாமை… உதயநிதியை அதிரவைத்த ஒன்றிய செயலாளர்கள்

அமைச்சர்கள்ட்ட சொல்லுங்க… ஒன்றிய செயலாளர்கள் நாங்க ஏதாச்சும் கட்சிக்காரனுக்காக கேட்டா செஞ்சு தர சொல்லுங்க.. கட்சிக்காரங்களுக்கு செஞ்சாதானே அவங்க தேர்தல் வேலை பாப்பாங்க

தொடர்ந்து படியுங்கள்
dmk mps meeting

திமுக எம்.பி.க்கள் கூட்டம்: தேதி அறிவிப்பு!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்‌ தொடரை முன்னிட்டு வரும் செப்டம்பர் 16ஆம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
amit shah have guds

”மோடியிடம் கேட்க அமித்ஷாவிற்கு தைரியம் இருக்கிறதா?”: ஸ்டாலின் பேச்சு!

ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து நீக்குங்கள் என்று பிரதமரிடம் கேள்வி கேட்க அமித்ஷாவிற்கு தைரியம் இருக்கிறதா என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மாண்டஸ் புயல் காரணமாக கடந்த டிசம்பர் 9 விடுமுறை அளித்ததை ஈடு செய்யும் வகையில் சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும்.

தொடர்ந்து படியுங்கள்

உட்கட்சி தேர்தல்: அறிவாலயத்தில் திமுகவினர் போராட்டம்!

உட்கட்சி தேர்தல் தொடர்பாக தென்காசி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினர் அறிவாலயத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

இவர்கள்தான் மாசெக்கள்: வீட்டில் வைத்து அறிவித்த செந்தில்பாலாஜி  

நேரா அறிவாலயம் போய் மனு தாக்கல் செய்யலாம், நீங்க அறிவாலயம் வந்துடுங்க. நானும் வந்துடுறேன் covai new dmk announced by sendhilbalaji

தொடர்ந்து படியுங்கள்

கோவை புது மாசெக்கள்: செந்தில் பாலாஜி போட்ட ஸ்கெட்ச்! 

 கோவை திமுகவில்  முடிவெடுக்க செந்தில்பாலாஜியிடம் சுதந்திரத்தை அளித்திருக்கிறார் ஸ்டாலின் dmk party election coimbatore sendhilbalaji mkstalin

தொடர்ந்து படியுங்கள்