ஆளுநர் மாளிகை முற்றுகை: விசிக அறிவிப்பு

ஜனவரி-13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வாரிசு: ஸ்டாலின் சொல்லும் விளக்கம்!

திமுக-வினருக்கு வாரிசு இருக்கிறது, அதனால் எங்களை கம்பீரமாக வாரிசு என்று சொல்லுகிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணா குறித்து சர்சை பேச்சு : பத்ரி சேஷாத்ரி பதவி பறிப்பு!

பத்ரி சேஷாத்ரி மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா குறித்து ட்விட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததால் தமிழ் இணையக்கல்வி ஆலோசனைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்