உலகக்கோப்பை கால்பந்து: 2 பெனால்டியை தவறவிட்ட மெஸ்சி

இதே பிரிவில் மெக்சிக்கோ மற்றும் சவுதி அரேபியா அடுத்தடுத்த இடங்களை பிடித்ததால், தொடரில் இருந்து வெளியேறி உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

FIFA WorldCup : வாழ்வா? சாவா? ஆட்டத்தில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா

கத்தாரில் நடந்து வரும் உலகக்கோப்பையில் தற்போது நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி மீது தான் அனைவரது கண்களும் உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

FIFA WorldCup : மெக்சிகோவுடன் வெற்றி… சூட்டை கிளப்பும் மெஸ்ஸி

கத்தார் உலகக்கோப்பையில் 2 கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி, உலகக்கோப்பையில் அதிகபட்சமாக 8 கோல்கள் அடித்துள்ள சக போட்டியாளர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ஜாம்பவான் டியாகோ மரடோனாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோவுக்கு எதிராக அதிரடி காட்டிய மெஸ்சி

இரண்டாவது பாதியின் 64 வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சி தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து அந்நாட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து 87 வது நிமிடத்தில் பெர்னான்டஸ் மேலும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட போதும் மெக்சிகோ அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியை அர்ஜென்டினா அணி பதிவு செய்தது.

தொடர்ந்து படியுங்கள்

FIFA Worldcup 2022 : ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சியூட்டும் கத்துக்குட்டி அணிகள் – 1

முதல் பாதியில் அடித்த ஒரு கோலுடன், 2வது பாதியில் அர்ஜென்டினா அணியின் தற்காப்பு அரண் சற்று சோம்பலாக செயல்பட்டது. அதை நன்கு பயன்படுத்திக் கொண்ட சவூதி 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 2 கோல்களை போட்டு வெற்றியை தனதாக்கியது.

தொடர்ந்து படியுங்கள்

அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி: மன்னர் கொடுத்த பரிசு!

இந்த நிலையில் , சவுதி அரேபியாவின் இந்த வரலாற்று வெற்றியை ஒட்டுமொத்த அரேபிய நாடுகளும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆட்டத்தை மைதானத்தில் நேரில் பார்த்த கத்தார் அரசர் ஷேம் தமீம் பின் ஹமத், சவுதி கொடியை எந்தி வெற்றியை கொண்டாடினார். இதே போன்று யுஏஇ பிரதமரும், துபாயின் அரசருமான ஷேக் முகமது பின் ரஷித் , இது அரேபியர்களுக்கு கொண்டாட்டமான நாள் என்று தனது சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

FIFA WorldCup 2022: மெஸ்ஸிக்கு சாதனை… அர்ஜென்டினாவுக்கு வேதனை!

ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினா அணியின் முதல் கோலை பதிவு செய்தார் மெஸ்ஸி.

தொடர்ந்து படியுங்கள்

ஃபிஃபா கால்பந்து: முதல் கோல் அடித்த மெஸ்ஸி

சமகாலத்தின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸிக்கு இதுவே கடைசி உலக கோப்பை என்பதால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், சவுதிக்கு எதிரான ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோலை அடித்து இந்த உலக கோப்பையில் தனது கோல் கணக்கை தொடங்கினார் லியோனல் மெஸ்ஸி.

தொடர்ந்து படியுங்கள்

உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா வீரர்கள் அறிவிப்பு!

இந்த நிலையில் இரண்டு முறை உலகக்கோப்பையை வென்ற அணியாகவும், உலகின் மிக பலம் வாய்ந்த அணியாகவும் கருதப்படும் அர்ஜென்டினா அணி 26 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கத்தார் உலகக்கோப்பையுடன் விடை பெறுகிறாரா மெஸ்ஸி?

உண்மை என்னவென்றால், ஒரு சிறிய பதற்றம் உள்ளது. என்ன நடக்கப் போகிறது? இந்த உலகக்கோப்பை தொடர் எப்படிப் போகப்போகிறது? என்ற பதற்றம் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்