சமஸ்கிருதம் தெரிந்தால் தான் வேலையா? தொல்லியல் துறைக்கு இது தேவையா? விளாசிய சீமான்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 1,848 தொல்லியல்துறை தொழில்நுட்பப் பணியாளர் காலிப்பணியிடங்கள் தேர்வுக்கான புதிய அறிவிக்கையில் ‘சமஸ்கிருதம்’ தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்திருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்