ரஜினியின் ஜெயிலர் சாதனையை முறியடிக்குமா விஜய்யின் கோட்?

ரஜினியின் ஜெயிலர் சாதனையை முறியடிக்குமா விஜய்யின் கோட்?

இதில் இசை, தொலைக்காட்சி, ஓடிடி உரிமைகள் மூலம் கிடைத்த 220 கோடி ரூபாய் நீங்கலாக 230 கோடி ரூபாய் திரையரங்க வெளியீட்டில் டிக்கெட் விற்பனை மூலம் வருவாயாக எடுக்கப்பட வேண்டும்.

goat archana kalpathi

“ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடினு விஜய் கலக்கியிருக்கார்” : அர்ச்சனா கல்பாத்தி

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும்  கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்(Greatest of All Time) படம் உருவான விதம் பற்றிப் படத்தின் தயாரிப்பாளர்…

GOAT trailer vijay

அண்ணே வராரு வழி விடு… GOAT டிரெய்லர் எப்படி?

வெங்கட் பிரபு தன்னுடைய டிரேட்மார்க் காட்சிகளை இந்த படத்திலும் வைத்துள்ளார்.

Goat trailer update - archana

GOAT Trailer : இன்றும் கைவிரித்த அர்ச்சனா… விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்!

இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இன்று அப்டேட்காக காத்திருந்த நிலையில் ஏமாற்றம் அளித்துள்ளார் அர்ச்சனா.

GOAT trailer update coming tomorrow... do you know the timing?

GOAT Trailer : அப்டேட்-க்கு ஒரு அப்டேட் ஆ… கடுப்பில் விஜய் ரசிகர்கள்!

GOAT படத்தின் டிரைலர் அட்ப் நாளை (ஆகஸ்ட் 14) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் அரச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். 

archana kalpathi appeals to Vijay fans on goat trailer

”கொஞ்சம் பொறுங்கப்பா”: விஜய் ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் வேண்டுகோள்!

GOAT படத்தின் டிரைலருக்கு கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் அரச்சனா கல்பாத்தி விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TheGOAT2ndLook : அர்ச்சனாவிடம் உறுதி செய்த வெங்கட் பிரபு!

TheGOAT2ndLook : அர்ச்சனாவிடம் உறுதி செய்த வெங்கட் பிரபு!

அதில் வயதான மற்றும் இளமையான என இரட்டை வேடத்தில் விஜய் பைலட் உடையில் நடந்து வருவது போன்ற புகைப்படத்துடன், G.O.A.T (THE GREATEST OF ALL TIME) என்ற படத்தின் டைட்டிலும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது.