டெல்லி புதிய முதலமைச்சர் ஆகிறார் அதிஷி
டெல்லியின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் ஒரே பெண் அமைச்சரான அதிஷி மர்லேனா இன்று (செப்டம்பர் 17) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லியின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் ஒரே பெண் அமைச்சரான அதிஷி மர்லேனா இன்று (செப்டம்பர் 17) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த 5 பேரில் யாரேனும் ஒருவர், அடுத்து தேர்தலை சந்திக்கும் வரை முதல்வராக இருப்பார் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 13) தீர்ப்பளிக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்த மனுவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், 50,000 ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது. விளம்பரத்துக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக நீதிமன்றம் கூறியது.
தொடர்ந்து படியுங்கள்தேர்தல் மற்றும் அரசியல் காரணங்களுக்காக ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று அமலாக்கத்துறை நேற்று புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது.
தொடர்ந்து படியுங்கள்கெஜ்ரிவால் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் அல்ல. முதலில் பஞ்சாபிலும், 25ம் தேதி டெல்லியிலும் தேர்தல் நடக்கிறது. அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் தன்மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்ஆம் ஆத்மி கட்சியை அமலாக்கத்துறை முடக்க நினைப்பதாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்எந்த சிறையும் என்னை நிரந்தரமாக அடைத்து வைத்திருக்க முடியாது. சிறையில் இருந்து வந்தவுடன் நான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். நான் சிறைக்கு அனுப்பப்பட்டதால் சமூக நலன் மற்றும் பொதுநல சேவை நின்றுவிடக் கூடாது
தொடர்ந்து படியுங்கள்அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு அவரே காரணம் என இன்று (மார்ச் 22) சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்