தவறான முன்னுதாரணமாகிவிடும்… கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கூடாது: ED

அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

தொடர்ந்து படியுங்கள்

“ஜாமீனுக்காக கெஜ்ரிவால் அதிக மாம்பழங்கள், இனிப்புகளை சாப்பிடுகிறார்” : அமலாக்கத்துறை வாதம்!

நாங்கள் சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி கெஜ்ரிவால் என்ன உணவு எடுத்துக் கொள்கிறார், மருந்து சாப்பிடுகிறார் என்று கேட்டோம்.

தொடர்ந்து படியுங்கள்
Police denied permission to Aam Aadmi Party's rally

பிரதமர் இல்லம் நோக்கி பேரணி… ஆம் ஆத்மி கட்சியினருக்கு அனுமதி மறுப்பு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (மார்ச் 26) அக்கட்சியினர் பேரணி செல்ல டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Liquor policy case: Supreme Court refuses to grant bail to Kavita

டெல்லி மதுபான வழக்கில் கவிதாவுக்கு தொடர்பா? – ஆம் ஆத்மி விளக்கம்!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவிற்கு தொடர்புடையதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்ட நிலையில், அதற்குப் பதிலளித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டடுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தி பெல்ட்டில் திடீர் அட்டாக்: கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க மோடி துடிப்பது ஏன்?

இந்த 5 மாநில தேர்தலில் மபி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இந்தி பெல்ட் மாநிலங்களின் முடிவுகள்தான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதாக இருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்கட்சிகள் கூட்டம்: புறக்கணிக்கும் முக்கிய தலைவர்கள்!

பாஜகவுக்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் இந்த கூட்டமானது பிகார் மாநில தலைநகரம் பாட்னாவில் நாளை நடைபெறவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

திமுக நிச்சயம் எதிர்க்கும் : கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் ஆதரவு!

எல்லா மாநில முதலமைச்சர்களும், அகில இந்திய அளவில் இருக்கக் கூடிய கட்சித் தலைவர்களும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். கடந்த வாரமே இந்த சந்திப்பு நடந்திருக்க வேண்டும், வெளிநாட்டில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை. அதனால் வெளிநாட்டு பயணத்தை முடித்துகொண்டு வந்ததும் சந்திக்க நேரம் ஒதுக்கினேன்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

உதயநிதிஸ்டாலின் நடிப்பில் வெளியாக உள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கெஜ்ரிவால்,பினராயி வரிசையில் மம்தா: ஸ்டாலினுக்கு பெருகும் ஆதரவு!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரளா முதல்வர் பினராயி விஜயனை தொடர்ந்து ஆளுநருக்கு எதிரான விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி இன்று(ஏப்ரல் 19) ஆதரவு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்