Rs.700 Crore quarry Scam in nellai

ரூ.700 கோடி கல் குவாரி ஊழல் : அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டு!

நெல்லையில் ரூ 700 கோடிக்கு மேல் கல்குவாரி ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் இன்று (பிப்ரவரி 22) லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
324 Roads Worst Condition in Chennai Arappor Iyakkam Alleges

சென்னை, புறநகர் பகுதிகளில் மிக மோசமான 324 சாலைகள்!

சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் 324 சாலைகள் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் இருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
arappor iyakkam send pettition for charge sheet on balveer singh

பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிக்கை எப்போது?

அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்த வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட வேண்டும் என்று அறப்போர் இயக்கம் மனு அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜியின் 2 வருடங்கள்: ஷாக் அடிக்கும் மின் வாரிய ஊழல்!

டெண்டர் போடுவதற்கு முன்பாகவே அனைவரும் கூட்டு சதி செய்து ஒரே தொகைக்கு கோர முடிவு செய்தால் ஒழிய இதற்கான சாத்தியமே கிடையாது. மேலும் டெண்டர் ஆய்வு குழு இதை பார்த்த உடனேயே இதில் ஒரு மிகப்பெரிய கூட்டுசதி உள்ளது என்பதை உணர்ந்து உடனடியாக இந்த டெண்டர்களை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் டெண்டர் ஆய்வுக்குழுவும் இந்த கூட்டு சதியில் உள்ளது என்பது தெள்ளத் தெளிவாக வெளிவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பத்திரப் பதிவு மோசடி: அறப்போர் புகாருக்கு நயினார் நாகேந்திரன் பதில்!

வாரிசு இல்லாத பட்சத்தில் அந்த நிலங்களை அரசுடைமை ஆக்கி அதை பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

எடப்பாடி பழனிசாமி பற்றி பேச அறப்போர் இயக்கத்துக்குத் தடை விதித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 23) மறுத்துவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி வழக்கு: அறப்போர் இயக்கம் மேல்முறையீடு!

லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரைத்தான் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி குறித்து தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

“மன உளைச்சலா இருக்கு”: எடப்பாடி வழக்கில் அறப்போர் இயக்கத்துக்கு உத்தரவு!

இது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. எனவே மான நஷ்டஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

மான நஷ்டவழக்கு: வாபஸ் வாங்கிய எஸ்.பி.வேலுமணியின் நண்பர்!

இந்த வழக்கு குறித்து பத்திரிகை, ஊடகம், சமூக வலைதளம் ஆகியவற்றில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக அறப்போர் இயக்கத்தினருக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி நண்பர் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்நிலையில் , அந்த வழக்கை இன்று (அக்டோபர் 11 ) வாபஸ் பெற்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்