’அரபிக் குத்து’ பாடலுக்கு ஆட்டம் போட்ட தாத்தா: வைரலான வீடியோ!
இந்த பாடலுக்கு நடனமாடி இன்னும் பலரும் அதற்கான வீடியோக்களை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது முதியவர் ஒருவர் தன்னுடைய வீட்டிற்குள் ‘அரபிக் குத்து’ பாடலை போட்டு கொண்டு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.