துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு!

தற்போது அமைச்சர் துரைமுருகன் நலமுடன் இருப்பதாகவும், ஓய்வில் இருப்பதாகவும் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி!

அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரது உடல் நிலையை மருத்துவக் குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!

தற்போது, அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெ.வை விட பன்னீருக்கு சசிகலாதான் தேவை : கே.பி.முனுசாமி காட்டம்!

ஜெயலலிதாவின் ஆசியால் அவர் அவ்வளவு பெரிய பதவியைப் பெற்றிருக்கிறார். ஜெயலலிதா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது, இறைவன் அவருக்கு தொண்டு செய்ய ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

அலறவிட்ட ஆணையம்: எய்ம்ஸ் விட்ட தூது!

ஆறுமுகசாமியின் தனிப்பட்ட கருத்துகள் எய்ம்ஸ் நிறுவனத்தின் இறையாண்மையைப் பாதிப்பதாக அமைந்து வலியை ஏற்படுத்துகிறது. இதை தமிழக அரசு எப்படி அணுகப் போகிறது என்பதை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்

தொடர்ந்து படியுங்கள்

ஜெ.வுக்கு வெளிநாடு சிகிச்சை: தடையாக இருந்த சசிகலா, விஜயபாஸ்கர்

சசிகலாவும், அப்பல்லோ மருத்துவமனையும் செய்த சதிக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு கருவியாக திகழ்ந்திருக்கிறார் – ஆறுமுகசாமி ஆணையம்

தொடர்ந்து படியுங்கள்

ஜெ. மரணம்: அப்பல்லோ மீது ஆறுமுகசாமி ஆணையத்தின் பகீர் புகார்கள்!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் அவருக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை பல்வேறு தகவல்களை மறைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்