ரஜினி எப்படி இருக்கிறார்?: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

செலிபிரிட்டி என்பதால் நேற்று இரவே அவர் எப்படி இருக்கிறார் என்று தொடர்பு கொண்டு கேட்டோம். இன்று காலையும், அதன் பிறகு ஒருமுறையும் தொடர்புகொண்டு கேட்டோம். ரஜினி நலமுடன் இருக்கிறார். அவருக்கு எதுவும் இல்லை.

தொடர்ந்து படியுங்கள்

ரஜினியின் தொடையைத் திறந்து… அப்பல்லோவில் அளிக்கப்படும் சிகிச்சை – மருத்துவ ரிப்போர்ட்!  

நடிகர் ரஜினிகாந்த் நேற்று (செப்டம்பர் 30)  இரவு சென்னை ஆயிரம் விளக்கு க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.  அவருக்கு இன்று (அக்டோபர் 1) அதிகாலை 5 மணி முதல் மூன்று மருத்துவர்களின் மேற்பார்வையில்  முக்கியமான சிகிச்சை தொடங்கியிருக்கிறது. வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில்,  ரஜினிகாந்த் தற்போது  தனது 171 ஆவது படமான கூலி படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூலி […]

தொடர்ந்து படியுங்கள்
Ajith in Apollo Full Health Update

நேற்று அட்மிஷன், இன்று ஆபரேஷன்… அப்பல்லோவில் அஜித்! முழு ஹெல்த் அப்டேட்!

தற்போது அஜித் குமார் நடித்து வரும் விடா முயற்சி படத்தில் பல காட்சிகள் மிகவும் ரிஸ்க் எடுத்து தலைகீழாக விழுவது, ரோலிங் செய்வது என்று நடித்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு? ஹெல்த் ரிப்போர்ட்!

இந்த சோதனை காலையில் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். அதனால் நேற்று இரவு மருத்துவமனையிலேயே தங்கவைக்கப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்/ இன்று காலை இந்த சோதனை முடிந்ததும் வீட்டுக்குக் கிளம்பினார்.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்!

மாதாந்திர மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்டாலின் இன்று (ஜூலை 4) காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

அப்பல்லோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் : என்னாச்சு?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இன்று தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் – 2023 போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுடன் சந்திப்பு, அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெறும் சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆகியவற்றில் கலந்துகொண்டார். இந்நிலையில் இன்று பிற்பகல் முதல்வர் ஸ்டாலினுக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மதியம் 3 […]

தொடர்ந்து படியுங்கள்

நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி!

நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா திடீரென சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உயிர் போகும் வலி: குஷ்பு எச்சரிக்கை!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஹைதராபாத் சென்ற அவருக்கு இரு தினங்காளகவே காய்ச்சல் இருந்துள்ளது. நேற்று இரவு உடல்நிலை மோசமான நிலையில் இன்று ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கே. டி. ராகவனை நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன்

தமிழ்நாடு பாஜகவின் பொதுச் செயலாளராக இருந்த மூத்த பிரமுகர் கே. டி. ராகவன் கடந்த ஒரு வருட காலமாகவே தீவிர அரசியலில் இருந்து சற்று தள்ளியே இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்