edappadi urge mk stalin crop insurance

பயிர் காப்பீடு: கடைசி தேதி நீட்டிக்கப்படுமா?

பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கடைசி தேதியை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
madras high court order deserted woman receiving pension

கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஓய்வூதியம்: நீதிமன்றம் உத்தரவு!

கணவரால் கைவிடப்பட்ட பெண் ஜெசிந்தாவுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு : UIIC-வில் பணி!

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (UIIC)நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
kalaignar magalir urimai mk stalin application starts

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்ப பதிவு முகாம் துவக்கம்!

தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 24) துவங்கி வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்
apply for admission in ITI

ஐடிஐயில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இன்று (மே 24) முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
application in arts and science college

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

அரசு கலைக்கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் (22.5.2022) முடிவடைகிறது.

தொடர்ந்து படியுங்கள்

இ-சேவை மையங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி இது தான்!

ஏப்ரல் 14ஆம் தேதி வரை இ-சேவை மையங்கள் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா கோலாகலம்!

ஒற்றுமை திருவிழா எனப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று துவங்கும் நிலையில், இதில் பங்கேற்க விண்ணப்பித்தவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து படகுகள் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

TNPSC Group1 : விண்ணப்பப் படிவங்களை திருத்தலாம், எப்படி?

குரூப் 1 விண்ணப்ப படிவங்கள் திருத்தம் செய்வதற்கான அவகாசம் 27.08.2022 -ம் தேதி முதல் 29.08.2022 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்