apple to stop iphone 12 series

ஐபோன் விற்பனையை நிறுத்த வேண்டும்: பிரெஞ்சு நிறுவனம் அதிரடி!

ஐபோன் 12 மாடலில் இருந்து அளவுக்கு அதிகமான மின்காந்த கதிர்வீச்சு வெளிப்படுவதால், ஆப்பிள் நிறுவனம் இதன் விற்பனையை நிறுத்த வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்
special features of apple iphone 15 series

‘ஐபோன் 15’… களமிறக்கிய ‘ஆப்பிள்’: விலை, சிறப்பம்சங்கள் என்ன?

‘ஐபோன் 15’ தொடரின் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 ஸ்மார்ட்போன்களை, ஆப்பிள் நிறுவனம் தனது ‘வண்டர்லஸ்ட்’ நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

திடீரென விலையை உயர்த்திய ஆப்பிள் நிறுவனம்!

ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் ஐ போன் 14 மாடல் மொபைல் போன்களை அறிமுகம் செய்தது.இந்நிலையில் ஐபோனின் பழைய மாடல் போனின் விலையை உயர்த்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரூ. 5000 கோடி: அதிரடியாய் தமிழகம் வரும் டாடா குழுமம்!

டாடா நிறுவனம் சார்பில் ரூ. 5000 கோடி முதலீட்டில் ஆப்பிள் செல்போனுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்பட்டு இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 இன்று அறிமுகம்!

ஐபோன் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஐபோன் 14 மாடல் இன்று ( செப்டம்பர் 7 ) ஆம் தேதி வெளியாகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஆப்பிள் ஐபோன் 14: ரிலீஸ் தேதி!

ஐபோன் 14 சீரீஸ் அறிமுக நிகழ்ச்சி  செப்டம்பர் 7 ஆம் தேதியும், 16 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக மார்க் குர்மன் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்