சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு.
தொடர்ந்து படியுங்கள்அன்று அசாதாரண சூழலை ஏற்படுத்தியது அரசல்ல, இந்த அவையல்ல. ஆளுநர் பேசும்போது ஏற்பட்டுவிட்டது.
தொடர்ந்து படியுங்கள்பெரிய பதவி கிடைக்கும் என்று சபாநாயகர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தொடர்ந்து படியுங்கள்2023 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரான தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்தார்.
தொடர்ந்து படியுங்கள்2023 ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று (ஜனவரி 9) காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்காக வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு, அரசு தலைமைக் கொறடா கோவி செழியன், சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த சர்ச்சைகளால் அரசியல் தலைவர்களைத் தாண்டி பொது மக்கள் மத்தியில் கட்சியின், ஆட்சியின் பெயர் கெட்டுப் போயிருப்பதை உணர்ந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
தொடர்ந்து படியுங்கள்சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமிக்காததைக் கண்டித்து அதிமுக சார்பில் சென்னையில் இன்று (அக்டோபர் 19 ) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்ஓ.பன்னீர்செல்வத்தை பி டீமாக வைத்து அதிமுகவை பிளக்கப் பார்க்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தொடர்ந்து படியுங்கள்இரண்டாவது நாளாக அக்டோபர் 18 ஆம் தேதி கூடிய தமிழக சட்டமன்றக் கூட்டத்தின் போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளி செய்ததை அடுத்து அவர்களை சபாநாயகர் அவையை விட்டு வெளியேற்றினார் என்பது ஊடகங்கள் எல்லாம் வெளியிட்ட செய்திதான்.
தொடர்ந்து படியுங்கள்