Durai Dayanidhi Apollo Medical report

இரண்டாவது ஆபரேஷன்… துரை தயாநிதி கோமாவில் இருக்கிறாரா? – மெடிக்கல் ரிப்போர்ட்!

முதலமைச்சர் ஸ்டாலின் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மருத்துவமனைக்கு வந்துசெல்கிறார். முதல்வரின் மாப்பிள்ளை சபரீசனும் மருத்துவமனைக்கு சென்று உடல் நலம் விசாரித்துவிட்டுச் சென்றார்.

தொடர்ந்து படியுங்கள்
Durai dayanidhi taken to us for treatment?

சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லப்படும் துரை தயாநிதி?

“தம்பியை அழைத்துக்கொண்டு அமெரிக்கா வாருங்கள். இங்கு வைத்து சிகிச்சை அளித்துக் கொள்ளலாம்” என்று அழகிரியிடம் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஆலோசித்து வரும் மு.க.அழகிரி குடும்பத்தினர், அப்பல்லோ மருத்துவர்களிடமும் பேசியிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அப்பல்லோவில் குவிந்த கலைஞர் குடும்பம்! ஆபரேஷன்… வெண்டிலேட்டர்… துரை தயாநிதியின் ஹெல்த் கண்டிஷன்!

அந்த வகையில் மேஜர் ஆபரேஷன் என்பதால் உடலின் மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளில் ஏற்படும் தாக்கத்தை நுட்பமாக கவனிக்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்
durai dayanidhi alagiri admitted apollo hospital

அப்பல்லோவில் அழகிரியின் மகன் துரை தயாநிதி: என்னாச்சு?

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின், அண்ணன் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி இன்று (டிசம்பர் 7) திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

இயக்குநர் மணிரத்னத்துக்கு என்னாச்சு?

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகவில்லை எனத் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்