இந்தியாவே வேண்டாம், லண்டன் புறப்படும் விராட் கோலி குடும்பம்… அப்படி என்ன பந்தம்?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்போது ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்போது ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வருகிறார்.
இதைப்பார்த்த பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் விராட்-அனுஷ்கா தம்பதியருக்கு தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
கோலியின் மனைவி அனுஷ்கா, ராகுலின் மனைவி அதியா குறித்து ஹர்பஜன் சிங் சொன்ன கருத்து சமூக வலைதளங்களில் பெரும் புயலை உருவாக்கி இருக்கிறது.
அந்த வரிசையில் ’’Midjourney’’ உள்ளிட்ட செயலிகள் டிரெண்டாகி வருகின்றன. இவற்றின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எழுதவும், வரையவும் முடியும் என்பதால் டிஜிட்டல் ஓவியர்களுக்கு வரப்பிரசாதமாகவும் மாறி உள்ளன.
நடிகை அனுஷ்கா முதல்முறையாக கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி நடமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் தான் காரணம் என்று விமர்சனம் எழுந்த நிலையில், அவரை பாராட்டி நடிகை அனுஷ்கா சர்மா ஆதரவு தெரிவித்துள்ளார்.
மூக்கு மற்றும் உதடு அறுவை சிகிச்சை செய்த ஸ்ருதிஹாசன் அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளர். தான் பிளாஸ்டிக் சர்ஜரியை ஊக்குவிக்கவில்லை என்றும், அதற்கு எதிராகவும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துவதாகவும் அதேநேரம் நான் எப்படி வாழ வேண்டும் என்பதை நானே தீர்மானிப்போம் என்று கூறியுள்ளார்.