சினிமா பைரசி : கண்காணிப்பு குழு நியமனம்!

தாங்கள் எடுத்த சினிமா திருட்டுத்தனமாக யூ-டியூப், டெலிகிராம், இணையம் மற்றும் ஆன்லைன் தளங்களில் பதிவாகியிருப்பது குறித்து தயாரிப்பாளர் புகார் செய்தால் 48 மணி நேரத்தில் கண்காணிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்

தொடர்ந்து படியுங்கள்

உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் : மத்திய அமைச்சர்!

உதயநிதியின் கருத்தைக் கூட்டணியில் உள்ள யாரும் எதிர்க்கவில்லை. உங்கள் அரசின் சாதனைகளை வெளிகாட்டிகொள்ள ஒன்றும் செய்யவில்லை. இந்த கூட்டணிக்குத் தலைவரைத் தேர்வு செய்ய முடியவில்லை.

தொடர்ந்து படியுங்கள்