ராகுலின் சாதியை இழுத்த பாஜக எம்.பி…டிசைன் டிசைனாய் சர்ச்சைகள்…யார் இந்த அனுராக் தாக்கூர்?
சொந்த சாதியே தெரியாதவர்கள் சாதி வாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் என்று ராகுல் காந்தியை மறைமுகமாக தாக்கிப் பேசி நாடாளுமன்றத்தை ரணகளமாக்கியிருக்கிறார் பாஜக எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர்.
தொடர்ந்து படியுங்கள்