டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் இன்று (செப்டம்பர் 23) துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் இன்று (செப்டம்பர் 23) துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மல்யுத்த சங்கத்தின் தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் மல்யுத்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக் கூடாது.
அகில இந்திய வானொலியில் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு இன்று (மே 7) கடிதம் எழுதி உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 23) சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்சூதாட்டங்களை தங்களது வரம்பிற்கு கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு – குஜராத் இடையேயான கலாச்சார பிணைப்பை கொண்டாடும் வகையில் சென்னையில் இன்று சௌராஷ்டிரா தமிழ் சங்கத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்வாச்சாத்தி மலை கிராமத்தில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதி அங்குள்ள பழங்குடியின பெண்களிடம் இன்று (மார்ச் 4) நேரில் சென்று விசாரணை நடத்துகிறார்.
தொடர்ந்து படியுங்கள்மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்