‘என்4’ விமர்சனம்: இடைவேளையில் தொடங்கும் படம்!

வடசென்னை மக்களின் வாழ்வை மையப்படுத்தி பல்வேறு படங்கள் வந்திருக்கின்றன. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று குற்றவுலகை மட்டும் மையப்படுத்தாமல், வெவ்வேறுவிதமான பின்னணியிலுள்ள மக்களின் வாழ்வைச் சொல்வதாக அப்படங்கள் அமைந்தன.

தொடர்ந்து படியுங்கள்