ரஷ்யா-உக்ரைன் போர்: இந்தியா மீது அமெரிக்கா நம்பிக்கை!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், உக்ரைனில் உள்ள மோதலை முடிவுக்குக் கொண்டுவர, ரஷ்யாவுடனான தனது உறவை இந்தியா பயன்படுத்தும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்