கஸ்தூரி முன்ஜாமீன் மனு: தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பதி கோவில் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார்.
ரூ.100 கோடி நில மோசடி விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனுவை கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜூலை 6) தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரும் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அந்த மனு பட்டியலிடப்படவில்லை’ என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதில், கடவுளை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை. பழிவாங்கும் நோக்கில் என் மீது புகார் அளித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்” என்று தெரிவித்திருந்தார்.
மனுதாரர் பதிவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். அவரது செயலால் இந்தியா முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது
அதேநேரத்தில், விசாரணைக்கு ஆஜராகாத கிஷோர் கே.சாமி, முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு கோரட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக இன்று (நவம்பர் 18) விசாரணைக்கு வந்தது.