ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாஜகவும் புறக்கணிப்பு – அண்ணாமலை அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலையாகிய நானும் சொல்கிறேன்… இந்தி குறித்த கேள்விக்கு பதில்!

இந்தி மொழி குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்த விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையிர் அவர் சொன்னது என்ன?

தொடர்ந்து படியுங்கள்

பாஜகவில் பதவிச் சண்டை… ஏழு மணி நேர பஞ்சாயத்து!

பாஜகவின் மூத்த தலைவர்கள் தத்தமது ஆதரவாளர்கள் மாவட்ட தலைவர்களாக வர வேண்டும் என கடுமையாக காய் நகர்த்தி வருகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

அமித் ஷாவுக்கே தண்ணி காட்டிய அண்ணாமலை… சாட்டையடிப் போராட்டம் இதற்காகத்தான்! ஆங்கிலப் பத்திரிகையாளரின் அதிர்ச்சித் தகவல்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி, கோவையில் உள்ள தன் வீட்டு வாசலில் எட்டு முறை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தை நடத்தினார். அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தார் அண்ணாமலை. தமிழ்நாட்டில் இருந்து டெல்லி வரை இந்தப் போராட்டம் எதிரொலித்தது., தமிழ்நாட்டில் பலர் அண்ணாமலையின் இந்தப் போராட்டத்தால் எந்த பலனும் இல்லை, இது பிற்போக்கானது என்று கண்டித்தாலும்… உண்மையிலேயே […]

தொடர்ந்து படியுங்கள்

500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் நிதியில்லையா? : அண்ணாமலை கேள்வி!

நாட்டின் நாளைய தூண்களான மாணவ சமுதாயத்தின் கல்விக்குக் கூட, தனியார் அமைப்புகளிடம் உதவி கேட்கும் நிலையில் திமுக அரசு தள்ளப்பட்டிருக்கிறதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: மாநிலத் தலைவர் ஆவேன்- சபதமிட்டு டெல்லி சென்ற தமிழிசை… அமைதியைத் தேடி அண்ணாமலை

அண்ணாமலையின் அணுகுமுறை காரணமாகவே தமிழக பாஜகவின் உட்கட்சி சூழலும், கூட்டணி சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன என புகார்கள் டெல்லிக்கு சென்றுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

2024… தமிழ்நாட்டில் செய்த சம்பவங்கள்!

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5 ஆம் தேதி மாலை, சென்னை பெரம்பூரில் அவரது வீடு கட்டுமானப் பணிகளை பார்வையிடச் சென்றபோது சிலரால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலைக்கு அமித் ஷா போட்ட ஒன்லைன் ஆர்டர்! அதிமுகவை பாராட்டிய பின்னணி!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பாஜக உறுப்பினர் சேர்க்கை குறைவாக நடைபெற்று இருக்கிறது என்று தேசிய தலைவர்கள்  அண்ணாமலையிடம் அதிருப்தி தெரிவித்தார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுகவை பாராட்டும் அண்ணாமலை… டெல்லி விசிட் தந்த மாற்றமா?

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுகவினர் நடத்திய நூதன போராட்டத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் : டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த அண்ணாமலை

அப்போது, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுவோம்” என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்