டிஜிட்டல் திண்ணை: நடைபயணம் முடிவதற்குள் உடையும் கூட்டணி- அண்ணாமலை அட்டாக் பின்னணி!
இதை நாம் ஏற்றுக் கொண்டால் எக்காலத்திலும் பாஜக வளராது. எனவே பாஜக தலைமையில் தனியான கூட்டணி அமைவதற்கு இதுவே சரியான தருணம்’ என்று மேலிடத்திடம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார் அண்ணாமலை.
தொடர்ந்து படியுங்கள்