அண்ணா நினைவு நாள்: திமுக அமைதிப் பேரணி!

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று (பிப்ரவரி 3) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்
annamalai has never offend his allies

மனம் புண்படும் வகையில் அண்ணாமலை பேசமாட்டார்: வி.பி.துரைசாமி

எங்களுடைய தலைவர் அண்ணாமலை நல்ல அரசியல் ஞானம் பெற்றவர். கூட்டணி கட்சியினர் மனம் புண்படும் வகையில் அவர் ஒருகாலமும் பேசியது கிடையாது.

தொடர்ந்து படியுங்கள்
dmk secretary duraimurugian asking apologies for his speech

பெரியார் – மணியம்மை குறித்து பேச்சு: துரைமுருகன் வருத்தம்!

தந்தை பெரியார்- மணியம்மை குறித்து பேசியதற்காக திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சனாதனமும், பாரதமும்: ஆரிய மாயையின் வரலாற்று வடிவங்கள்!

இந்தியா என்ற பெயரே ஆங்கிலத்தில் புழங்குவதுதானே சரியாக இருக்கும்? இந்தியில் ஏற்கனவே பாரத் என்ற பெயரைத்தான் ரூபாய் நோட்டிலும், பாஸ்போர்ட்டிலும் பயன்படுத்துகிறார்கள். ஆங்கிலத்தில் இந்தியா. இதை இப்போது மாற்றுவது நாட்டை ஆரியமயமாக்கத்தானே? என்று மடியும் இந்த ஆரிய மாயை?  

தொடர்ந்து படியுங்கள்

திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு!

திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் மே 20-ஆம் தேதி நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

தனது பிறந்தநாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பெரியார் உள்ளிட்டோரின் நினைவிடத்திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்குக்கு வந்த அண்ணா, கலைஞர், ஸ்டாலின்

வீதியில் நின்றுகொண்டிருக்கும் மக்களிடம் கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று ஸ்டாலின் வேடத்திலிருந்தவர் சொல்ல, அண்ணா, கலைஞர் வேடமணிந்திருந்தவர்கள் கையெடுத்துக் கும்பிட்டவாறு வந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஆதி திராவிடர்களின் உரிமையும், அண்ணாவின் கட்டளையும்!

இந்தத் தீமைகளை எதிர்ப்பதற்கு அண்ணாவின் சிந்தனைகளைப்போல சிறந்த படைக்கலன் வேறொன்று இருக்காது. புறத்திலிருந்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான ஆயுதமாக மட்டுமல்ல, அகத்தில் இருக்கும் நோய்க்கிருமிகளை அகற்றுவதற்கான மருந்தாகவும் அண்ணாவின் சிந்தனைகள் இருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

திராவிட மாடல் வார்த்தையை தவிர்த்த ஆளுநர்: அண்ணா, பெரியார் பெயர்களையும் சொல்லாமல் புறக்கணிப்பு !

திராவிட மாடல் ஆட்சியை அரசு வழங்குகிறது என்ற வரியையும், பெரியார், அண்ணா பெயர்களையும் தவிர்த்த ஆளுநர் ரவி

தொடர்ந்து படியுங்கள்

2023 புத்தாண்டு: கலைஞர் அண்ணா நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை!

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் கலைஞர், அண்ணா நினைவிடங்களுக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 1) மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்