anna university exam fee hike

தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு: அண்ணா பல்கலைக்கழகம்

தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
minister ponmudi says anna university exam fees

அண்ணா பல்கலை தேர்வு கட்டணம் இந்த ஆண்டு உயர்த்தப்படாது: பொன்முடி

அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு செமஸ்டருக்கு தேர்வு கட்டணம் உயர்த்தப்படாது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
anna university exam fee hike 50%

அண்ணா பல்கலை தேர்வுக் கட்டணம் 50% அதிகரிப்பு: மாணவர்கள் அதிர்ச்சி!

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ் வழி பொறியியல் படிப்பு நிறுத்த உத்தரவு வாபஸ்: அண்ணா பல்கலைக்கழகம்

உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகள் தற்காலிக நீக்கம்  என்ற அறிவிப்பு திரும்ப பெறுவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்வழி பொறியியல் பாடப்பிரிவுகள் நீக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகள் வரும் கல்வியாண்டு முதல் தற்காலிகமாக நீக்கம்  செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் இன்று (மே 25) அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பொறியியல் மாணவர் சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று (மே 5) முதல் ஜூன் 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஐடி ரெய்டு: “திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது”: உதயநிதி

திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சிண்டிகேட் உறுப்பினர்: ராஜினாமா செய்தார் உதயநிதி

அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவில் அலுவல் சாரா உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அப்போது அறிவித்திருந்தார். உதயநிதி ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பி

தொடர்ந்து படியுங்கள்

பொன்னியின் செல்வன் 2: விஜய் சொன்னதை நினைவு கூர்ந்த கார்த்தி

உலக அழகிக்கும் லைன் போடுகிறோம். மிஸ் சென்னைக்கும் லைன் போடுகிறோம். மீன் பிடிக்கும் பெண்ணிற்கும் லைன் போடுகிறோம். யாரையும் விட்டு வைக்கவில்லை. இவ்வளவு நாள் தவித்ததற்கு இப்படி ஒரு கதாபாத்திரம் கிடைத்தது ரொம்ப சந்தோசம்.

தொடர்ந்து படியுங்கள்

டான்செட், சீட்டா தேர்வு முடிவுகள்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

டான்செட் தேர்வு தமிழகம் முழுவதும் 40 தேர்வு மையங்களில் மார்ச் 25ம் தேதியும், சீட்டா தேர்வு மார்ச் 26ம் தேதியும் நடத்தப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்