Teynampet to Saidapet bridge stalin inaugurates

தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை உயர்மட்டசாலை பணி: ஸ்டாலின் துவக்கி வைத்தார்!

சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 19) ஜனவரி அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணா நினைவு தினம்: மரியாதை செலுத்திய ஸ்டாலின்

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று திமுக சார்பில் பேரணியாக சென்று மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை தி.நகர்: இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

சென்னை தியாகராய நகர் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் இருந்து அண்ணா சாலை சிஐடி 1-வது மெயின் ரோடு வரை மேம்பால பணிகள் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“அதிமுக ஒன்றிணைய வேண்டும்” – தமிழிசை

அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை மின்வாரிய அலுவலகத்தில் தீ!

சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள மின்வாரிய கட்டிடத்தில் ஏற்பட்ட தீ வீபத்தில் கணினிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்துவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்