போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: பணியிடை நீக்கம்!

சென்னையில் மது போதையில் அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

வரி ஏய்ப்பு புகார்: சென்னையில் ஐடி ரெய்டு!

வரி ஏய்ப்பு மற்றும் கணக்கில் வராத வருவாய் உள்ளிட்ட புகார் தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மூன்று கட்டுமான நிறுவனங்களில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

அவ்வை நடராஜன் மறைவு: காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் நேற்று (நவம்பர் 21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

உதயநிதிக்கு அண்ணன் மாதிரி இருக்கிறேன்: முதல்வர் சொன்ன ஃபிட்னஸ் ரகசியம்!

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்ற ’ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் சேர்ந்து முதல்வர் ஸ்டாலின் விளையாடி மகிழ்ந்தார்.

தொடர்ந்து படியுங்கள்