போதை கலாச்சாரத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி: டிடிவி வலியுறுத்தல்!

மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தலைவிரித்தாடும் போதை கலாச்சாரத்தை அடியோடு ஒழித்து நிரந்த முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்