“தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சே கிடையாது” : செல்லூர் ராஜூ
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சே கிடையாது. மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு குறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சே கிடையாது. மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு குறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு” என்ற பெருமிதத்தோடு சொல்லும் போதெல்லாம் நம் நினைவில் வரும் திராவிட இயக்கத்தின் கொள்கை தீபம் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்தநாளில், சமத்துவ சமுதாயம் காண அண்ணா வழியில் ஓயாது உழைக்க உறுதியேற்போம்
தொடர்ந்து படியுங்கள்பேரறிஞர் அண்ணா 116வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 15) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116வது ஆண்டு பிறந்த நாள் இன்று (செப்டம்பர் 15) மாநிலம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்அறிஞர் அண்ணா குறித்து பேசியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்“திருவள்ளுவரை வரைந்தவர் அண்ணாவை வரைந்திருக்கிறார்” என எங்கும் பேசப்பட – அண்ணாவின் அந்த ஓவியம் மளமளவென விற்பனையாக – அச்சுவிலை போக அதன் மொத்த இலாபமும் கட்சி நிதியில் சேர்க்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்வதில் ஆளுநர் மாளிகை தாமதம் செய்கிறது என்று திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்திமுக எம்பி ஆ.ராசாவின் கருத்து, முதல்வரின் மருமகனுக்கு பொருந்துமா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அண்ணா பிறந்தநாள், அவரது சிலைக்கு அரசியல் கட்சிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து படியுங்கள்பெரியார், அண்ணா, தமிழ், திராவிடம் என்று கூறி திமுக தனது குடும்பத்தை மட்டுமே வளப்படுத்திக் கொள்கிறது – டிடிவி தினகரன்
தொடர்ந்து படியுங்கள்