ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற திமுக, கூட்டணி எம்.பி.க்கள்!

தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள், இவர்களது வெற்றிக்காக வேலை செய்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரையும் ஸ்டாலின் சந்தித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு!

திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் மே 20-ஆம் தேதி நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பிடிஆர் ஆடியோ சர்ச்சை: அன்பில் மகேஷ் பதில்!

கடந்த 10 வருடங்களாக அதிமுக ஆட்சியில் சீரழிந்து போன நிதிநிலையை சீர்தூக்கி கொண்டு வரும் முயற்சியில் பிடிஆர் ஈடுபட்டுள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் அண்ணாமலை ஆடியோ வெளியிட்டுள்ளார் என்று அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவைக் காப்பாற்ற தயாராக வேண்டும் : மு.க.ஸ்டாலின்

“2024 தேர்தலில் அகில இந்திய அளவில் நாம் வெற்றி பெற்றால் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. அதை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவை காப்பாற்றுவதற்கு நீங்கள் எல்லாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் உங்களை ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: 40%…  ஸ்டாலின் போடும் மாஸ்டர் பிளான்!

17 வயது முதலே உறுப்பினர்களை சேர்க்க தொடங்குங்கள். வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் ஆதார் அட்டையின்படி உறுப்பினர்களாக பதிவு செய்யுங்கள்.

தொடர்ந்து படியுங்கள்

ஜனவரி 10ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

சட்டப்பேரவை மாண்பைக் காப்பது குறித்தும், விவாதங்களில் பேசுவது குறித்தும் முதல்வர் அறிவுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: இளைஞரணியில் உதயாவின் புதிய ட்விஸ்ட்- உதறலில் மாசெக்கள்!

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் தேர்வில் புதிய விதிமுறை ஒன்றை இணைத்திருக்கிறார் உதயநிதி

தொடர்ந்து படியுங்கள்

திமுகவின் 23 அணிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

திமுகவின் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட 23 அணி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்