தீபாவளிக்கு ED அதிகாரி அங்கித் திவாரி சொந்த ஊர் செல்ல அனுமதி!
இந்நிலையில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை சுட்டிக்காட்டி பிணை கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அளிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் அங்கித் திவார் மனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை சுட்டிக்காட்டி பிணை கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அளிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் அங்கித் திவார் மனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று (மார்ச் 20) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட இடி அதிகாரி அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தூத்துக்குடியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக்குழு இன்று (டிசம்பர் 20) ஆய்வு செய்கிறது.
தொடர்ந்து படியுங்கள்“அங்கித் திவாரியிடம் விசாரணை செய்ததில், மேலும் சில அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்ததது. இதனால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அங்கித் திவாரி லேப்டாப்பில் இருந்து முக்கியமான ஆவணம் சிக்கியுள்ளது. 75 பேரின் பெயர் பட்டியல் கிடைத்துள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது”
தொடர்ந்து படியுங்கள்ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் இருந்து அபய்குமார் போடும் ஆர்டர்களை கச்சிதமாக கிரவுண்டில் செயல்படுத்தி வந்தனர் திண்டுக்கல் விஜிலென்ஸ் டி.எஸ்.பி. நாகராஜ் டீம்.
தொடர்ந்து படியுங்கள்ராஜஸ்தானை அடுத்து தமிழ்நாட்டில்தான் அமலாக்கத்துறை அதிகாரி பிடிபட்டிருக்கிறார். தென்னிந்தியாவில் இது முதல் முறை.
தொடர்ந்து படியுங்கள்