”நான் குற்றவாளியாகி விடுவேன் என பயம்”: உயிரிழந்த பெண்ணின் தோழி!

“அஞ்சலி காரில் இழுத்து செல்லப்பட்டதை பார்த்ததும் எனது நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டேன். பயத்துடன் வீடு வந்து சேர்ந்தேன்” என்று டெல்லியில் உயிரிழந்த இளம்பெண்ணின் தோழி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லி இளம்பெண் விபத்து: எஸ்கேப்பான தோழி?

டெல்லி விபத்தில் 13 கி.மீ தூரம் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட அஞ்சலி மரணத்தில் புதிய திருப்பமாக அவர் தனது தோழி நிதி என்பவருடன் ஸ்கூட்டியில் பயணித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இயக்குநர் ராமின் அடுத்த படம்: தலைப்பு என்ன?

இயக்குநர் ராம் இயக்கிவரும் அடுத்த படத்தின் தலைப்பு எப்போது வெளியிடப்படும் என்ற அறிவிப்பைப் படக்குழு என்று அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்