neet suicide Anita voice Udayanidhi stalin tear

அனிதாவின் குரல்… கண்கலங்கிய உதயநிதி

கண்டிப்பாக நான் மருத்துவர் ஆகிவிடுவேன் என்று நீட் தேர்வுக்கு முன்னதாக அனிதா சொன்னதாகவும், ஆனால் நீட் தேர்வு வந்த பிறகு நான் நீட் தேர்வு சரியாக எழுதவில்லை. என்னால் மருத்துவராக முடியாது என்று அனிதா வேதனைப்பட்டதாகவும் அவரது அண்ணன் அந்த வீடியோவில் கூறிகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயர்: முதல்வர் அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா நீட்தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியும், நீட் தேர்வுக்கு தடை வாங்க முடியாமல், கடந்த 2017 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி புதிய அரங்கிற்கு அனிதா பெயர் சூட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 14 ) அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் கிராமத்தில் ஏழை ஆதிதிராவிடக் குடும்பத்தில் […]

தொடர்ந்து படியுங்கள்

நீட் விலக்கு: ராகுல் காந்தியிடம் அனிதா குடும்பத்தினர் மனு!

ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாரத் ஜோடோ நடைபயணத்தில் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் தந்தை மற்றும் சகோதரர் பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

தொடர்ந்து மாணவர்களை காவு வாங்கும் நீட்!

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நெருங்கும் போதும், முடிந்தபின்பும் மாணவர்கள் தற்கொலை குறித்த செய்திகள் அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்