திருநெல்வேலிக்கும் போங்க… அனிதாவுக்கு ஸ்டாலின் போட்ட அவசர உத்தரவு பின்னணி!
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுடன் நமது கட்சி நிர்வாகிகள் சிலரே கள்ளத் தொடர்பில் இருப்பதாக எனக்கு ரிப்போர்ட் வந்திருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுடன் நமது கட்சி நிர்வாகிகள் சிலரே கள்ளத் தொடர்பில் இருப்பதாக எனக்கு ரிப்போர்ட் வந்திருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்அரசியல்வாதிகள் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு செல்வதும், தொழிலதிபர்கள் தங்களுக்கு விருப்பமான கட்சிகளில் இணைவதும் அரசியல் அரங்கில் எப்போதும் காணப்படக்கூடிய காட்சிதான்.
தொடர்ந்து படியுங்கள்விஜய் புதிய கட்சி தொடங்கிவிட்ட நிலையில், ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தாலும் திமுகவில் கட்சி பதவிகளில் தமிழகம் முழுதும் பலர் இருந்து வந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்இதுல நீச்சலடிச்சே ரோட்டுக்கு போயிடலாலேனு கேட்டாரு. அப்ப எல்லாரும் ஷாக் ஆயி, ‘அண்ணாச்சி. இது மேடு. இங்கயே இவ்ள தண்ணி நிக்கி. இன்னும் வெளிய போகப் போக பள்ளம். மாட்டிகிடாதீங்க’னு தடுத்து நிறுத்தினோம்.
தொடர்ந்து படியுங்கள்மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கிலிருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் இன்று விலகியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.60 கோடி சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. அவர் தொடர்ந்து அமைச்சரைவையில் இருப்பதால் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை முழுமையாக நடைபெறவில்லை என்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று (அக்டோபர் 11) டெல்லியில் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி அமலாக்கத் துறையினர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், மனு மீதான உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்தூத்துக்குடி கூட்டத்தில் ஏற்பட்ட டென்ஷன் தென்காசியிலும் உதயநிதியிடம் எதிரொலித்தது. அதுமட்டுமல்ல… உதயநிதி மாவட்ட அலுவலகங்களைத் திறக்காமல் சென்றதன் மூலம், இரு தொகுதி ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில் புதிய சீரமைப்புகள் இருக்கலாமோ என்ற சந்தேகம் அதிகமாகியுள்ளது என்கிறார்கள் தென்காசி திமுகவினர்
தொடர்ந்து படியுங்கள்அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்ககோரி அமலாக்கத்துறை தொடர்ந்த மனு ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்