அமைச்சர் அனிதாவுக்கு எதிரான ED மனு தள்ளுபடி! நிம்மதியில் அமைச்சர்கள்… அப்பீலுக்கு தயாராகும்  ED

கீழமை நீதிமன்றங்களில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ள அமலாக்கத்துறை மனு செய்தது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை.

தொடர்ந்து படியுங்கள்
anita radhakrishnan case moved to august 2

அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்தி வைப்பு!

வழக்கு விசாரணைக்காக அனிதா ராதாகிருஷ்ணனின் மகன்கள் ஆனந்த மகேஸ்வரன், ராமகிருஷ்ணன் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
minister anitha radhakrishnan case ED petition tucitcorin court

அமைச்சர் அனிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தலையிடும் ED: இன்று முடிவு தெரியும்!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இன்று (ஜூலை 19) தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதனால்,   அமலாக்கத்துறையின் assist prosecution கோரிய மனு மீது இன்று தூத்துக்குடி நீதிமன்றம் என்ன முடிவெடுக்கிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்