அனிதாவின் ‘பருத்திக் கோட்டை’ ஆபரேஷன்… அதிர்ச்சியில் நயினார்
லேட்டஸ்டாக மோடி நெல்லைக்கு வந்த அதே தினத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நடத்திய ஒரு நகர்வு பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்லேட்டஸ்டாக மோடி நெல்லைக்கு வந்த அதே தினத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நடத்திய ஒரு நகர்வு பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நெல்லை வட்டாரத்தில் நயினார் முழுமையான பாஜக முகத்தோடு இல்லை. அவர் ஏற்கனவே அதிமுகவில் இருந்தவர். சமுதாய ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் மற்ற கட்சிகளில் அவருக்கு அனேக நண்பர்கள் உண்டு.
தொடர்ந்து படியுங்கள்இந்த பேச்சின் ஆங்கில சப் டைட்டிலோடு அண்ணாமலை அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதில் அனிதா ராதாகிருஷ்ணன் குறிப்பிட்ட அந்த ஒரு வார்த்தை பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், பெண்களையே இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் இப்போது சர்ச்சை வெடித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் இன்று (பிப்ரவரி 29) செய்தியாளர்கள் சீனா கொடி விளம்பரம் குறித்து கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து படியுங்கள்