VD 12 : No songs with Anirudh music..!

VD 12 : அனிருத் இசை இருக்கும் ஆனால் பாடல்கள் இல்லை..!

“தி ஃபேமிலி ஸ்டார்” திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

தொடர்ந்து படியுங்கள்
actor vijay political entry

”வா தலைவா” விஜயை வாழ்த்தும் திரை பிரபலங்கள்!

இதேபோல மேலும் பல திரை பிரபலங்களும், விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
jailer movie music audio launch

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா: அப்டேட் கொடுத்த படக்குழு!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

விஜய் உத்தரவின் பேரில் மிரட்டல்: டிஜிபியிடம் புகார்!

புகார் மனு அளித்து விட்ட வந்த ராஜேஸ்வரி பிரியாவிடம், ”நடிகர் விஜய் தான் அவரது ரசிகர்களுக்கு காசு கொடுத்து பதிவு போட வைத்ததற்கான ஆதாரம் உள்ளதா? விஜய் குறித்து புகார் அளித்து விளம்பரம் தேடி கொள்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து படியுங்கள்

தளபதி 67 அப்டேட் : களமிறங்கும் பாலிவுட், மாலிவுட், டோலிவுட் நடிகர்கள்!

தளபதி 67 படத்தின் அதிரடி அப்டேட்களை 2வது நாளாக இன்று (ஜனவரி 31) வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம்.

தொடர்ந்து படியுங்கள்

அனிருத் இசைக்கச்சேரி: போக்குவரத்து நெரிசலில் திணறும் ஈசிஆர்!

அக்டோபர் 21ஆம் தேதி சென்னை ஈசிஆர் பகுதியிலும், நவம்பர் 12 ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்திலும் இசை கச்சேரி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த இசைக்கச்சேரிக்கான விளம்பரங்களும் செய்யப்பட்டன. சென்னை மெட்ரோ ரயில்கள், மெரினா மால் ஆகியவற்றிலும் இசைக்கச்சேரிக்கான விளம்பரங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த விளம்பரங்கள் முன்பு நின்று ஏராளமான அனிருத் ரசிகர்களும் செல்பி எடுத்துக்கொண்டதைக் காணமுடிந்தது.

தொடர்ந்து படியுங்கள்

திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா: மேடையில் தனுஷ்- அனிருத்

திருச்சிற்றம்பலம்’ இசை வெளியீட்டு விழா மேடையில் தனுஷ்- அனிருத் இருவரும் இணைந்து பாட உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்