யானை உள்பட 150 விலங்குகளை கொன்று மக்களுக்கு உணவு… நமீபியாவில் நடக்கும் கொடூரம்!

மேலும், அதிகரித்து வரும் யானைகளின் எண்ணிக்கை மனிதர்களுக்குச் சிக்கல்களை உருவாக்கும் நிலையை உருவாகியுள்ளது. ஆகையால் யானைகளை வேட்டையாடும் திட்டத்தினை நிறைவேற்றுகிறோம்.

தொடர்ந்து படியுங்கள்
ttf vasan bail madras high court

“பைக்கை எரித்து விடலாம்” – டிடிஎஃப் வாசனுக்கு நீதிபதி எச்சரிக்கை!

அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தொடர்ந்து படியுங்கள்
kerala nipah virus tamilnadu

நிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்!

தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் இருக்க தொடர் கண்காணிப்பு பணிகளை தமிழக பொது சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
monkeys sleeping in pond video

எப்பா…. என்ன வெயிலு: குளித்துக் கொண்டே உறங்கும் குரங்குகள்!

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் 3 குரங்குகள் குளத்தில் குளித்துக் கொண்டே தூங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மகா சிவராத்திரி: இறைச்சி விற்பனைக்கு தடை!

மகா சிவராத்திரியை முன்னிட்டு பெங்களூரு மாநகராட்சியில் இறைச்சி கடைகள் இயங்குவதற்கு மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உயிரியல் பூங்காக்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணைய கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்