அனிமல் படத்தின் வெற்றி ஆபத்தானது: எழுத்தாளர் ஜாவித் அக்தர் விமர்சனம்!
அனிமல் போன்ற படங்களை மக்கள் சூப்பர் ஹிட்டாக்குவது ஆபத்தானது. தற்போதைய காலக்கட்டத்தில் படத்தின் இயக்குநர்களைக் காட்டிலும், பார்வையாளர்களுக்கு பொறுப்புணர்வு அதிகம் இருக்க வேண்டும் என எழுத்தாளர் ஜாவித் அக்தர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்