’‘அனிமல் ‘ படத்தால் நிறைய அழுதேன் ‘ : நடிகை திருப்தி டிமிரி

’அனிமல் ‘ படத்திற்கு வந்த விமர்சனங்கள் தன்னை மிக அதிகமாக பாதித்தது எனவும், அதனால் பல நாட்கள் தான் அழுததாகவும் அந்தப் படத்தில் நடித்த நடிகை திருப்தி டிமிரி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Animal Movie 11th Day Box Office Collection

“அனிமல்” : 11 நாள் வசூலே இவ்வளவா?

இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த டிசம்பர் 01 ஆம் தேதி வெளியான  “அனிமல்” படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் இன்று வரை வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

“அனிமல் படம் ஒரு நோய்”: கடுமையாக சாடிய காங்கிரஸ் எம்.பி!

அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி டியோல், அனில் கபூர், த்ரிப்தி டிம்ரி ஆகியோர் நடிப்பில் தயாரான திரைப்படம் ‘அனிமல்’. இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 1 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்
animal movie box office collection

“அனிமல்” ரன்பீர் கபூரின் வசூல் வேட்டை: முதல் நாளே இத்தனை கோடியா?

அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் “அனிமல்”.

தொடர்ந்து படியுங்கள்
Animal Movie Review in Tamil

அனிமல் : விமர்சனம்!

ஒரு படத்தின் டைட்டிலே அதன் முழுக்கதை என்னவென்பதைத் துல்லியமாகச் சொல்ல வேண்டும். அந்த வகையில், ‘அர்ஜுன் ரெட்டி’ தந்த இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா தனது படத்துக்கு ‘அனிமல்’ என்று பெயர் சூட்டியபோதே பெரிதாக எதிர்பார்ப்பும் கூடவே அதே அளவில் எதிர்ப்பும் எழுந்தன. தனது முதல் படம் போலவே, இதிலும் வன்முறையும் பாலுறவுக் காட்சிகளும் நிறைத்திருப்பாரோ என்று எண்ண வைத்தது. தற்போது, இப்படம் தியேட்டரில் வெளியாகியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
Animal Movie Press Meet

”எனக்கு சென்னை ரொம்ப பிடிக்கும்”: ரன்பீர் கபூர்

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீருக்கு ஜோடியாக, நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, நடிகர் அனில் கபூர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் அனிமல், பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அனிமல் படத்தில் அப்பா – மகன் பாசம்: புதிய பாடல் வெளியானது!

அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி. இவரது இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் படமான “கபீர் சிங்” சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், அந்த படத்தை தொடர்ந்து, தற்போது ஹிந்தியில் “அனிமல்” என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடிக்க அவருடன் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் அனிமல் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடத்துள்ளனர். […]

தொடர்ந்து படியுங்கள்
First single from Animal Movie

டிரெண்டிங்கில் “அனிமல்” ஃபர்ஸ்ட் சிங்கிள்!

அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய இந்தியா முழுக்க பிரபலமானவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி. இவரது இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் படமான “கபீர் சிங்” சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், அந்த படத்தை தொடர்ந்து, தற்போது ஹிந்தியில் “அனிமல்” என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்