ஸ்டார் ஹீரோவிற்கு வில்லியாகும் ஆண்ட்ரியா?

சினிமாவை பொறுத்தவரை பின்னணி பாடகி, நடிகை என இரண்டிலும் ஆண்ட்ரியா ஜொலித்து வருகிறார். தேர்ந்தெடுத்து படங்களை ஒப்புக்கொள்வதால், ஆண்ட்ரியாவின் நடிப்பிற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்
When is Andrea's action movie releasing?

ஆண்ட்ரியாவின் ஆக்சன் படம் எப்போது ரிலீஸ்?

வனப்பகுதியில் வில்லன் கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் ஆண்ட்ரியா எப்படி அந்த பகுதியில் இருந்து தப்பிக்கின்றார் என்பதை அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் நாஞ்சில்.

தொடர்ந்து படியுங்கள்

ஆண்ட்ரியாவின் மனுசி ஃபர்ஸ்ட் லுக்!

‘அனல் மேலே பனித்துளி’ படத்திற்கு பிறகு ஆன்ட்ரியா நடிக்கும் இந்தப் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஆன்ட்ரியாவின் பிறந்தநாளையொட்டி (21.12.2022) படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆண்ட்ரியா நிர்வாணக் காட்சிகள் நீக்கம்: மிஷ்கின்

பிசாசு- 2’ படத்தை குழந்தைகளுக்காகவே எடுத்திருக்கிறேன். ஆனால், இந்த நிர்வாண காட்சிகளால் குழந்தைகள் படத்தைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்