போலீஸ் ஸ்டிக்கருடன் வந்த கன்டெய்னரில் ரூ. 2000 கோடி : யாருக்குச் சொந்தமானது?

உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வருமான வரித்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

சந்திரபாபு நாயுடுவுக்கு நிபந்தனை ஜாமீன்!

ஊழல் வழக்கில் கைதாகி இடைக்கால ஜாமீனில் விடுதலையான முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 20) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆந்திராவில் ரயில்கள் மோதி விபத்து : 3 பேர் பலி!

ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் 3 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாலும், பலர் படுகாயமடைந்திருப்பதாகும் உயிர் பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
kantara recreation in Ganesh Visarjan makes injury

“காந்தாரா” பட பாடலால் ஏற்பட்ட தீ விபத்து..! சிறுவர்கள் படுகாயம்!

காந்தாரா பட பாடல் காட்சியைப் போல் நடனமாட முயன்ற போது தீ விபத்து ஏற்பட்டு சிறுவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

படமா? நிஜமா? – காரில் கெத்தாக வலம் வந்த பவன்

ஆந்திராவில் சாலை விரிவாக்கத்திற்காக வீடுகள் இடிக்கப்பட்ட இடத்திற்கு ஜனசேனா கட்சித் தலைவர் மற்றும் நடிகருமான பவன் கல்யாண் கார் மீது அமர்ந்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

10 ஆண்டுகள் கழித்து தனுஷின் ’3’ க்கு கிடைத்த வெற்றி!

தனுஷ் நடிப்பில் தமிழில் வெளிவந்த 3 படம் இன்று (செப்டம்பர் 8) அண்டை மாநிலங்களில் வெளியானதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்