சோகத்தில் முடிந்த சந்திரபாபு நாயுடு பேரணி!
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பங்கேற்ற பேரணியில் கூட்ட நெரிசலில் கால்வாயில் விழுந்து 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பங்கேற்ற பேரணியில் கூட்ட நெரிசலில் கால்வாயில் விழுந்து 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கொரோனா பீதியில் வீட்டிற்குள் முடங்கிய குடும்பம்: கதவை உடைத்து மீட்ட அதிகாரிகள்!
தொடர்ந்து படியுங்கள்ஒற்றுமை நடைபயணத்தில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகை ஸ்வரா பாஸ்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆந்திராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ரோஜா திடீரென மேடையேறி உற்சாகமாக நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்அதே பாணியில்தான், ‘2024 தோ்தலில் ஆட்சிக்கு வர முடியவில்லை என்றால், அதுவே எனது கடைசி தோ்தல்’ என சந்திரபாபு நாயுடுவும் பேசியுள்ளாா். அவா் எந்த அளவுக்கு பதவி ஆசை மிக்கவா் என்பதையே இது வெளிக்காட்டுகிறது.
தொடர்ந்து படியுங்கள்காரின் மேற்கூரையின் மீது அமர்ந்து வேகமாக வாகனத்தில் பயணித்த தெலுங்கு பவர்ஸ்டாரும், ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்புத் தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் வெளியிடப்பட்ட ரூ. 300 தரிசன டிக்கெட் 80 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது.
தொடர்ந்து படியுங்கள்படத்தில், பாடலாசிரியர் உமா தேவி வரிகளில் ஆண்ட்ரியா பாடியுள்ள ‘எது நான் இங்கே…’ என்னும் பெண்களை மையப்படுத்திய பாடலை தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வடமாலாப்பேட்டை சுங்கச்சாவடியில், ஃபாஸ்ட் டேக் மூலம் சுங்கக் கட்டணம் செலுத்தும்போது, சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், தமிழக மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது
தொடர்ந்து படியுங்கள்நேற்று நடைபெற்ற இந்த மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டி.ராஜா இரண்டாவது முறையாக தோ்வு செய்யப்பட்டாா். இவர், கடந்த 2019 ஜூலை மாதம் 21ம் தேதி முதல்முறையாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்