தெலங்கானா… வடக்கின் தெற்கு, தெற்கின் வடக்கு! – 5 மாநில தேர்தல் அலசல் மினி தொடர்-4
9 ஆண்டுகளுக்கு முன் தெலங்கானா மாநிலம் பிறந்ததில் இருந்தே அங்கு முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ். (தெலங்கானா ராஷ்ட்டிர சமிதி) கட்சிதான் ஆட்சியில் இருக்கிறது
தொடர்ந்து படியுங்கள்