பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி!
ஆந்திர மாநில பிரகாசம் மாவட்டத்தில் அம்மாநிலத்தின் அரசு சொகுசு பேருந்து நள்ளிரவில் கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்