நிதி நெருக்கடி: இலவச லேப்டாப் திட்டம் கைவிடப்படுகிறதா!

இலவச மடிக்கணினிகள் இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாதது குறித்து பாமக நிறுவனர் டாக்டர்.எஸ். ராமதாஸ் ட்விட்டர் பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா? அன்பில் மகேஷ் விளக்கம்

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வு நடைமுறை தொடரும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டண விலக்கு!

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதிலிருந்து தமிழ்நாடு அரசு விலக்களித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சனிக் கிழமை திறக்காதீர்கள்: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை!

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி கலவரம்: மாணவர்களுக்கு புதிய சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடுகள் தீவிரம்!

மாணவர்களின் சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதிலாக புதிய சான்றிதழ்கள்  வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அரசின் உத்தரவையும் மீறி பெரும்பாலான தனியார் பள்ளிகள் விடுமுறை!

தமிழக அரசின் பள்ளிகல்வித்துறை உத்தரவையும் மீறி பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று விடுமுறையை அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்