மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? : அன்பில் மகேஷ் பதில்!
பெய்து வரும் கனமழையை அடுத்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்பெய்து வரும் கனமழையை அடுத்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்குறிப்பாக திமுக இளைஞரணியினர் உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அதற்கான கொண்டாட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்கனமழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்குமாறு மாணவர்களை கட்டாயப்படுத்துவதாக பெற்றோர் தரப்பில் சமூகவலைதளங்களில் புகார் முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (அக்டோபர் 14) வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவாற்றிய விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணு, போலீஸ் விசாரணையில் பல்வேறு தகவல்களை சொல்லியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு எட்டப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்2021-ல் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து, பள்ளி கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவி வகித்து வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தும் மகாவிஷ்ணு என்றவர் நேற்று ஆன்மீக சொற்பொழிவு நடத்தியுள்ளார்..
தொடர்ந்து படியுங்கள்தலைமை ஆசிரியரிடம் கேட்டாலே யார் அனுமதி கொடுத்தார்கள் என்று தெரிந்துவிடுமே என செய்தியாளர்கள் கேட்க, இதற்கு அன்பில் மகேஷ், “உங்கள் முன் விசாரணை நடத்தமுடியாது. ஏற்கனவே இயக்குநர் தலைமையில் விசாரணை நடக்கிறது” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்ஜூன் 6ஆம் தேதி 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று (மே 24) தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்