பள்ளிகள் திறப்பு எப்போது?: அன்பில் மகேஷ்
கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் பொதுவாக 60 வயதுக்கு அதிகமானவர்களே அமைச்சராக முடியும் என்று எழுதப்படாத விதி இருக்கும் நிலையில் தற்போதைய திமுக அமைச்சரவையில் இளைஞர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனைகளை வழங்கப் பள்ளிகள் அளவில் உயர்கல்வி வழிகாட்டல் குழுவைப் பள்ளிக் கல்வித்துறை அமைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1 ஆம் தேதி மாணவர்களுக்கு மீண்டும் வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (ஏப்ரல் 25) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஸ்டாலின் முதல்வராக இருப்பதற்கு அவருடைய உழைப்பு தான் காரணம் என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வகுப்பாசிரியர்கள் ,என்ன செய்வார்களோ ஏதோ செய்வார்களோ தெரியாது… அந்த மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தேர்வு எழுத வைக்க வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அவர்தம் பணிகளைத் திறம்படமுன்னெடுத்துச் செல்லவும், கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளவும் நிருவாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும். ஓராண்டிற்கு 6,000 தலைமையாசிரியர்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 35,847 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இதன் வாயிலாகப் பயன் பெறுவர். இத்திட்டத்திற்கென சுமார் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
தொடர்ந்து படியுங்கள்50 ஆயிரம் மாணவர்கள் ஏன் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதவில்லை என்று சட்டமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்